Wednesday, May 26, 2010
“இலட்சிய இந்து ஹோட்டல்“ என்ற வங்காள மொழி நாவல்
நல்லதொரு வங்க மொழி நாவல். உழைப்பு, உண்மை, விடாமுயற்சி கண்டிப்பாக பெரு வெற்றியை சாமானியருக்கும் தேடித் தரும் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இவர் சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி படத்தின் கதாசிரியர் ஆவார். கதை ஓட்டம் மிக அருமை. மொழிபெயர்ப்பு இரசிக்கத்தக்க வகையில் இல்லை ஆயினும் கதை அருமை.
Subscribe to:
Post Comments (Atom)
இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு)
நூல்: இனியாவது புரிந்து கொள்வோமா? தனி பெற்றோர் - குழந்தைகள் (கட்டுரைத் தொகுப்பு) தொகுப்பு: இனியன் சில ஆண்டுகளுக்கு முன்பு பத்தாம் வகுப்பு...

-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
“சூர“சம்ஹாரம் இளம் பிராய சனி ஞாயிறுகள் எப்போதுமே மகிழ்ச்சியான நாட்கள் தான். குறிப்பாக 80 களின் கிராமத்து சிறுவர்களுக்கு. ஏரிக்குளியல் ...
'இலட்சிய இந்து ஓட்டல்' நாவல் எங்கு கிடைக்கிறது நண்பரே?
ReplyDeleteகலப்பை பதிப்பகத்தில் கிடைக்கும். 9444838389
Deleteவாங்கிவிட்டேன் நண்பரே. நன்றி.
ReplyDelete