Tuesday, February 9, 2010

installing reliance nett connect on Ubuntu


connect the USB modem
go to System
*preferences
*network connections
*mobile broadband
*add
*select the modem from therer "Huawai modem"
*give reliance net connect
*username
*password
then browse

Wednesday, February 3, 2010

குடியரசு தின விழா


குடியரசு தின விழாவில் ஆண்டறிக்கை வாசித்தது

கல்விச் சுற்றுலா


எங்கள் பள்ளியில் கல்விச்சுற்றுலா சென்று வந்தோம்
இடங்கள் கரைவெட்டி பறவைகள் சரணாலயம், தஞ்சை பெரியகோவில்,
சிவகங்கை புங்கா, புதுக்கோட்டை அருங்காட்சியகம், திருமயம் கோட்டை, மற்றும் சித்தன்னவாசல் குகை ஓவியங்கள். மாணவர்கள் சுற்றுலாவை வெகுவாக ரசித்தனர்.

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...