
இந்த கதையில் வரும் ஆப்பிள் மரம் வேறு யாருமில்லை நமது தாய் தந்தையர் தான். அவர்கள் தான் நமது முன்னேற்றத்திற்காகவும் நமது சந்தோஷத்திற்காகவும் அனைத்தையும் தருகின்றனர். எனவே இந்த கதை உங்கள் அப்பா அம்மாவை நீங்கள் நினைத்து பார்க்க உதவினால் நான் மகிழ்வேன்
மற்றுமொரு சிறுகதை முயற்சி. பொறுப்பு துறப்பு: கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் "கற்பனை" தான்!! மிஸ்டர்ஒய்ட் “என்னசார்,முடி கம...