Wednesday, May 26, 2010

“இலட்சிய இந்து ஹோட்டல்“ என்ற வங்காள மொழி நாவல்

நல்லதொரு வங்க மொழி நாவல். உழைப்பு, உண்மை, விடாமுயற்சி கண்டிப்பாக பெரு வெற்றியை சாமானியருக்கும் தேடித் தரும் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இவர் சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி படத்தின் கதாசிரியர் ஆவார். கதை ஓட்டம் மிக அருமை. மொழிபெயர்ப்பு இரசிக்கத்தக்க வகையில் இல்லை ஆயினும் கதை அருமை.

கரும்பலகை – எஸ்.அர்ஷியா

சமீப நாட்களாக முழு நீளமாக ஒரு நூலை ஒரே சிட்டிங்கில் வாசிப்பது என்பது சற்று சிரமமான காரியமாக தான் இருக்கிறது. இருந்தாலும் நேரம் கிடைக்கும்ப...