Wednesday, May 26, 2010

“இலட்சிய இந்து ஹோட்டல்“ என்ற வங்காள மொழி நாவல்

நல்லதொரு வங்க மொழி நாவல். உழைப்பு, உண்மை, விடாமுயற்சி கண்டிப்பாக பெரு வெற்றியை சாமானியருக்கும் தேடித் தரும் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இவர் சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி படத்தின் கதாசிரியர் ஆவார். கதை ஓட்டம் மிக அருமை. மொழிபெயர்ப்பு இரசிக்கத்தக்க வகையில் இல்லை ஆயினும் கதை அருமை.

3 comments:

  1. 'இலட்சிய இந்து ஓட்டல்' நாவல் எங்கு கிடைக்கிறது நண்பரே?

    ReplyDelete
    Replies
    1. கலப்பை பதிப்பகத்தில் கிடைக்கும். 9444838389

      Delete
  2. வாங்கிவிட்டேன் நண்பரே. நன்றி.

    ReplyDelete

இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம்

"இப்போது உயிரோடிருக்கிறேன் -இமையம் அவர்களின் நாவல். ஏற்கனவே இவரது இரண்டு நாவல்களை வாசித்து உள்ளேன். வாசிப்பில் ஆர்வம் கொண்டவர்கள் சொந்...