Wednesday, May 26, 2010
“இலட்சிய இந்து ஹோட்டல்“ என்ற வங்காள மொழி நாவல்
நல்லதொரு வங்க மொழி நாவல். உழைப்பு, உண்மை, விடாமுயற்சி கண்டிப்பாக பெரு வெற்றியை சாமானியருக்கும் தேடித் தரும் என்பதை மிக அற்புதமாக சொல்லி இருக்கிறார் ஆசிரியர். இவர் சத்யஜித் ரே யின் பதேர் பாஞ்சாலி படத்தின் கதாசிரியர் ஆவார். கதை ஓட்டம் மிக அருமை. மொழிபெயர்ப்பு இரசிக்கத்தக்க வகையில் இல்லை ஆயினும் கதை அருமை.
Subscribe to:
Post Comments (Atom)
சேப்பியன் சரித்திரம்
நூல்: சேப்பியன் சரித்திரம் - மனித பரிணாமமும் எஞ்சு நிலை உறுப்புகளும் நூலாசிரியர்: சிவக்குமார் சியாமளா ரவி பட்டினி கிடந்தா புற்றுநோய் செல்க...
-
புத்தகம் – தமிழ் வரலாற்றில் அரியலூர் மாவட்டம் ஆசிரியர் – முனைவர். அ. ஆறுமுகம் பதிப்பகம் – பாவேந்தர் பதிப்பகம், திருமழப்பாடி நூலாசிரி...
-
என் அபிமான பாடகி சொர்ணலதா பாடிய மென் சோகப் பாடல்.(அவர்களுடைய சோலோ பாடல் அனைத்துமே அருமையாகத்தான் இருக்கும். குறிப்பாக அலைபாயுதேவில் "எ...
-
மாட்டுவண்டி சாலையிலே கூட்டு வண்டி போகுதம்மா…. ”ஜல் ஜல் ஜல் என சலங்கை ஒலி சல சல சல வென சாலையிலே செல் செல் செல் எங்கள் காளைகளே ...
'இலட்சிய இந்து ஓட்டல்' நாவல் எங்கு கிடைக்கிறது நண்பரே?
ReplyDeleteகலப்பை பதிப்பகத்தில் கிடைக்கும். 9444838389
Deleteவாங்கிவிட்டேன் நண்பரே. நன்றி.
ReplyDelete