Tuesday, December 22, 2009

தீவிர வாதத்தை எவ்வாறு எதிர் கொள்வது

அப்துல் காசாப் மாதிரியான தீவிரவாதிகளின் நீதிமன்ற விசாரணை நீடித்துக்கொண்டு செல்வதை தடுப்பதற்கு இனி வரும் காலங்களில் பின்வரும் முறைகளை பின்பற்றலாம்.

தீவிரவாதிகளுக்கான நீதி மன்றங்களுடன் கூடிய பிரத்தியேக சிறைச்சாலைகள் நிர்மாணிக்கப்பட வேண்டும். விசாரணை சிறை வளாகத்திலேயே நடத்தப்படுவதால் விசாரணைக்கு பாதுகாப்புடன் கொண்டு செல்லும் செலவு குறையும்.

“ரா” மாதிரியான அமைப்பினரே விசாரணை செய்து தண்டனை வழங்க வேண்டும். மனித உரிமை அமைப்புகள் உள்ளிட்ட எந்த ஒரு அமைப்பின் இடையூரையும் அனுமதிக்கக் கூடாது.

1 comment:

மெல்லக் கற்போரை தள்ளிவிட வேண்டாம்!!

தேசிய கல்விக் கொள்கையில் இருந்து மற்றும் ஒரு ஆப்பு தயார் செய்து சொருகி ஆகிவிட்டது. தற்போதைக்கு நமக்கு பிரச்சனை இல்லை மத்திய அரசு நிர்வகிக...