Monday, August 30, 2010

ஒரு தந்தையின் இழி செயல் - மகனது முன்னிலையில்

நேற்று பேருந்தில் ஒருவர் ஒரு பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் அனைவரும் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அப்போது ஒரு 9 வயது உள்ள பையன் கதறி அழுது கொண்டிருந்தான். பார்த்தால் அவன் அந்த நபரின் மகன். அப்பாவை அனைவரும் அடித்து விடுவார்களோ என பயந்து அழுது கொண்டிருந்தான். பிரச்சினை என்னவென்று அவனுக்கு புரியவில்லை. உடனடியாக அனைவரும் அவனை ஒன்று மில்லை அப்பா என தேற்ற ஆரம்பித்து விட்டனர். பாதிக்கப்பட்ட பெண் உட்பட. அந்த மனிதாபி மானத்தால் அந்த நபர் தப்பித்தார். பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

No comments:

Post a Comment

நெருங்கி விலகும் பருவம் – வளரிளம் பருவத்தின் மனநலம்

நூலாசிரியர் – டாக்டர் சிவபாலன் இளங்கோவன் உயிர்மை பதிப்பகம். டாக்டர் சிவபாலன் இளங்கோவன் அவர்களுடைய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஹோட்டல்...